உங்கள் ஆரோக்கியம் காக்க — இரண்டு மாபெரும் இலவச முகாம்கள்!
இலவச கல்லீரல் நோய் பரிசோதனை முகாம்!
முகாம் நடைபெறும் விவரங்கள்
- தேதி: ஏப்ரல் 19, 2025
- நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
இலவச கல்லீரல் நோய் பரிசோதனை முகாம்!
பொருநை மருத்துவமனை வழங்கும் மாபெரும் இலவச கல்லீரல் நோய் பரிசோதனை முகாம்!
நவீன வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து பாதுகாப்பது மிக அவசியம். பொருநை மருத்துவமனை வழங்கும் இந்த இலவச மருத்துவ முகாமில் தவறாமல் பங்கேற்றுப் பயன்பெறுங்கள்.
யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்
- நீண்ட கால குடிப்பழக்கம் உள்ளவர்கள்
- சர்க்கரை நோய் (Diabetes) மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள்
- மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்தவர்கள்
- பசியின்மை மற்றும் செரிமானக் கோளாறு உள்ளவர்கள்
- வயிறு வீக்கம் மற்றும் கால் வீக்கம் உள்ளவர்கள்
முகாமின் சிறப்பம்சங்கள்
முற்றிலும் இலவசம்
- கல்லீரலின் விறைப்புத்தன்மை மற்றும் கொழுப்பைக் கண்டறியும் ‘ஃபைப்ரோஸ்கேன்’ (FibroScan) நவீனப் பரிசோதனை
- அனுபவமிக்க மருத்துவர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் மருத்துவ ஆலோசனை
ஆரம்பத்திலேயே அறிவோம்… முழுமையாகப் பாதுகாப்போம்! இந்த முகாமில் பங்கேற்றுப் பயன்பெறுங்கள்!
பொருநை மருத்துவமனையில், மே 29 & 30 அன்று — குடல் இறக்கம் (Hernia) மற்றும் உடல் பருமன் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. நிபுணர் ஆலோசனை, இலவச பரிசோதனைகள், சிறப்பு கட்டண சலுகைகளும் உண்டு.
முகாம் நடைபெறும் விவரங்கள்
- தேதி: மே 29 & 30, 2026
- நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
1. குடல் இறக்கம் (Hernia) — மாபெரும் இலவச மருத்துவ முகாம்!
குடல் இறக்கத்தை அலட்சியம் செய்யாதீர்கள். சரியான நேரத்தில் கண்டறிந்தால், எளிய சிகிச்சையில் நிவாரணம் பெறலாம்.
இந்த அறிகுறிகள் உங்களுக்கு உள்ளதா?
- வயிற்றில் அல்லது தொடையில் வீக்கம் / கட்டி
- இருமும்போது அல்லது குனியும்போது வலி
- குமட்டல் அல்லது செரிமான சிக்கல்
- முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தழும்பின் மீது வீக்கம் / வலி
முகாமில் கிடைக்கும் இலவச சேவைகள்:
- சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் ஆலோசனை — இலவசம்
- அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் (USG) — இலவசம்
🎁 முகாம் சிறப்பு சலுகை:
- அறுவை சிகிச்சையில் 50% தள்ளுபடி
- தேவைப்படும் பிற பரிசோதனைகளுக்கு 50% கட்டணம்
2. மாபெரும் இலவச உடல் பருமன் பரிசோதனை முகாம்
உடல் பருமன் வெறும் எடை அல்ல — நீரிழிவு, இதய நோய், மூட்டுவலி போன்ற பல நோய்களின் தொடக்கம். சரியான நேரத்தில் கண்டறிந்தால், ஆரோக்கியமான வாழ்க்கை உறுதி.
யார் கலந்துகொள்ளலாம்?
- அதிக எடை உள்ளவர்கள்
- நீரிழிவு / உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள்
- குடும்ப பாரம்பரியமாக உடல் பருமன் உள்ளவர்கள்
- உணவு கட்டுப்பாட்டில் சிக்கல் உள்ளவர்கள்
- உடல் சோர்வு, மூச்சுத் திணறல் அனுபவிப்பவர்கள்
முகாமின் சிறப்பம்சங்கள்:
- இலவச BMI & உடல் கொழுப்பு பரிசோதனை
- நீரிழிவு & இரத்த அழுத்த பரிசோதனை
- நிபுணர் மருத்துவர் ஆலோசனை
- உணவியல் ஆலோசனை
- உடற்பயிற்சி & வாழ்க்கை முறை வழிகாட்டுதல்
🎁 முகாம் சிறப்பு சலுகை:
- உடல் பருமன் முழு ஆரோக்கிய பரிசோதனைக்கு 50% கட்டண சலுகை
பொருநையின் சிறப்பம்சங்கள்
- நவீன மற்றும் சிறிய துளை (Laparoscopic) அறுவை சிகிச்சை வசதி
- அனுபவமிக்க அறுவை சிகிச்சை குழு
- அதிநவீன ஆபரேஷன் தியேட்டர்
- 24/7 அவசர சிகிச்சை வசதி
- குறைந்த கட்டணம், சிறப்பு சலுகைகள்
முகாம் நடைபெறும் இடம்
- இடம்: பொருநை மருத்துவமனை, திருநெல்வேலி
மேலும் விவரங்களுக்கு அழைக்கவும்: +91 63841 12222 | www.porunaihospitals.com