மார்ச் 8 - மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் நல சிறப்பு மருத்துவ முகாம்!
"பெண்மை போற்றுவோம்" - மகளிர் நல சிறப்பு பரிசோதனை முகாம்!
முகாம் நடைபெறும் விவரங்கள்
- தேதி: பிப்ரவரி 21 முதல் மார்ச் 10 வரை
- நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
உங்கள் ஆரோக்கியமே… குடும்பத்தின் மகிழ்ச்சி!
“வளரிளம் பருவம் முதல் மெனோபாஸ் வரை” பெண்கள் சந்திக்கும் அனைத்து விதமான உடல்நலப் பிரச்சனைகளுக்கும் ஆலோசனை பெற ஓர் அரிய வாய்ப்பு.
கீழ் கண்ட அறிகுறிகள் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்
- நீண்ட நாட்களாகத் தொடரும் மாதவிடாய் பிரச்சனைகள் (Irregular Periods)
- வெள்ளை படுதல் சார்ந்த தொந்தரவுகள்
- கருப்பை கட்டிகள் மற்றும் நீர்க்கட்டிகள் (PCOS/PCOD)
- குழந்தையின்மை தொடர்பான பிரச்சனைகள்
- கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சந்தேகங்கள்
முகாமின் சிறப்பம்சங்கள் & சலுகைகள்
முற்றிலும் இலவசம்
- மகப்பேறு மருத்துவ நிபுணரின் ஆலோசனை
- இலவச CBC (முழு இரத்தப் பரிசோதனை): ஹீமோகுளோபின் (Hb), வெள்ளையணுக்கள் (WBC), சிவப்பணுக்கள் (RBC) மற்றும் தட்டணுக்கள் (Platelets) பரிசோதனை
சிறப்பு பரிசோதனைத் தொகுப்பு (Special Package) – ₹499/- மட்டுமே
பெண்களின் முழு உடல்நலத்தை உறுதி செய்ய, கீழ்க்கண்ட பரிசோதனைகள் மருத்துவ ஆலோசனைப்படி வழங்கப்படும்:
- அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் (Ultrasound Scan)
- பாப் ஸ்மியர் (Pap Smear) – கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை.
முகாம் நடைபெறும் இடம்
- இடம்: பொருநை மருத்துவமனை, திருநெல்வேலி
பெண்களின் ஆரோக்கியம் காக்க இன்றே முன்பதிவு செய்யுங்கள்!
மேலும் விவரங்களுக்கு அழைக்கவும்: +91 63841 12222 | www.porunaihospitals.com